3ம் கட்டை மற்றும் அலஸ்தோட்டம் அபாகஸ் கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழா சிறப்புடன் நிறைவாக நடைபெற்றது

**🎊🏆 திருகோணமலை நகரக் கிளை மற்றும் ஜமாலியா அபாகஸ் கல்வி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நிறைவாக நடைபெற்றது🏆🎊**
2025 ஆம் ஆண்டு மார்ச் 1 7ஆம் திகதி திங்கட்கிழமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அபாகஸ் பயிற்சியில் சிறந்த சாதனைகள் படைத்த 50 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வானது திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் போதனா ஆசிரியரும் அபாகஸ் ஹை லெவல் இன்ஸ்டிட்யூட்டின் பணிப்பாளருமான திரு.B. கிறிஸ்தோபல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.